வருந்தாதே ஏழை மனமே - வரும்
காலம் நல்ல காலம் - மனம்
போல இன்பம் நேரும் - திரு
நாளும் வந்து சேரும்
மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே - பசிகாலம் நல்ல காலம் - மனம்
போல இன்பம் நேரும் - திரு
நாளும் வந்து சேரும்
வந்திடக் காரணம் என்ன மச்சான் - அவன்
தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதனால் வரும் தொல்லையடி
காடு வெளையட்டும் பொண்ணே நமக்குக் காலம் இருக்குது பின்னே
இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா?
|
இறைவா நீ சொல்லையா
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் - அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
Please give your Feedback on this Project
| |
